Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/மனிதநேயமுடன் வாழுங்கள்

மனிதநேயமுடன் வாழுங்கள்

மனிதநேயமுடன் வாழுங்கள்

மனிதநேயமுடன் வாழுங்கள்

ADDED : ஜன 14, 2016 12:01 PM


Google News
Latest Tamil News
* பிறர் படும் துன்பத்தைப் போக்குவது கடவுளின் வேலை என்று நினைப்பது கூடாது. மனித நேயத்துடன் உதவ முன் வர வேண்டும்.

* விரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்.

* ஆனந்தத்தை நோக்கி மனிதனை அழைத்துச் செல்லும் கருவியாக மனம் மாற வேண்டும். அதற்கு நல்லதையே சிந்திக்க வேண்டும்.

* ஆசிர்வாதமாக இருக்க வேண்டிய சுதந்திரம் தற்போது மனித குலத்திற்கு பிரச்னையை உருவாக்கும் நிலைக்கு மாறி விட்டது.

-ஜக்கிவாசுதேவ்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us