Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/உயர்ந்தவற்றுக்கே ஆசைப்படுங்கள்

உயர்ந்தவற்றுக்கே ஆசைப்படுங்கள்

உயர்ந்தவற்றுக்கே ஆசைப்படுங்கள்

உயர்ந்தவற்றுக்கே ஆசைப்படுங்கள்

ADDED : ஜூன் 19, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* ஒரு புத்திசாலி மனிதர், தன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையுமே தன் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்.

* தனக்குள் சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கிவிட்டால் ஆனந்தமாகவும், உள்நிலையில் நலமாகவும் வாழும் ஆற்றல் ஒவ்வொருவருக்கும் உண்டு.

* நம் ஒவ்வொரு செயலினாலும், நம் ஒவ்வொரு எண்ணத்தினாலும், நம்முள் நாம் உருவாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு உணர்வினாலும் நம்மைச் சுற்றி சிறப்பான சூழ்நிலையை நம்மால் உருவாக்க இயலும்.

* ஆசைப்படுங்கள், வாழ்வின் மிக உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படுங்கள். உங்கள் முழு ஆர்வத்தையும் அத்திசையில் செலுத்துங்கள்.

சத்குரு ஜக்கிவாசுதேவ்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us