Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/மகிழ்ச்சியுடன் இரு!

மகிழ்ச்சியுடன் இரு!

மகிழ்ச்சியுடன் இரு!

மகிழ்ச்சியுடன் இரு!

ADDED : மே 10, 2015 03:05 PM


Google News
Latest Tamil News
* யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

* உங்கள் அருகிலேயே கடவுள் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சமயத்தில் எச்சரித்து, வாழ்வில் நமக்கு நல்வழி காட்டுபவனே உண்மையான நண்பன்.

* கடவுளின் திருவடியில் சரணடைந்து விட்டால் விதியின் கட்டளையைக் கூட வெல்ல முடியும்.

* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

-சாரதாதேவியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us