Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/மகிழ்ச்சியுடன் இருங்க

மகிழ்ச்சியுடன் இருங்க

மகிழ்ச்சியுடன் இருங்க

மகிழ்ச்சியுடன் இருங்க

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
* கடவுள் எப்போதும் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

* புண்ணியம் செய்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மனிதப்பிறவியால் தெய்வநிலையை அடையுங்கள்.

* எந்த இடத்தில் இருந்தாலும் மன மகிழ்ச்சியுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* எப்போதும் சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.

* உண்மையான துறவு எண்ணம் இருந்தால் தான் பணத்தின் மீதான மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும்.

* கடவுள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய்.

- சாரதாதேவியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us