Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரவீந்திரநாத் தாகூர்/இயற்கை இறைவனின் நன்கொடை

இயற்கை இறைவனின் நன்கொடை

இயற்கை இறைவனின் நன்கொடை

இயற்கை இறைவனின் நன்கொடை

ADDED : ஜன 08, 2010 02:40 PM

Google News
Latest Tamil News

* பனிஇலையின் நுனியில் சொட்டாகக் கீழே விழத்துடிக்கும் நீர்த்துளி போன்றது வாழ்க்கை. நம் வாழ்க்கையானது காலத்தின் எல்லையில் நாட்டியமாடிக் கொண்டிருக்கிறது.
* நம் எல்லோருக்குள்ளும் கடவுள் குடியிருக்கிறார். ஆனால், நம்மால் தான் அதை உணரமுடியவில்லை. மண்வெட்டும் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி ஆகியோரெல்லாம் கடவுளே! அவர்களின் வடிவத்திலும் அவர் காட்சிதருகிறார்.
* நாம் உலகத்தை தவறாக உணர்ந்து கொண்டு நாம் உலகத்தின் தவறான எண்ணம் கொண்டு வாழ்கிறோம். உண்மையில் நாம் உலகத்திடம் ஏமாறுவதில்லை. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
* தன்னுடைய சுயபுத்தியில் நம்பிக்கையில்லாத ஒருவனுக்கு, என்றுமே அவனுடைய வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம் என்பது இருக்கவே முடியாது.
* இயற்கையும் இறைவனும் வேறு வேறல்ல. இறைவன் நமக்கு அளித்த நன்கொடையான இயற்கையை உணர்பவர்கள் அனைவரும் இறைவனையே உணரும் தகுதி பெறுவார்கள்.
-ரவீந்திரநாத் தாகூர்

Our Apps Available On

Dinamalar

Follow us