ADDED : ஆக 11, 2016 09:08 AM

* அநியாயம், பொய் போன்றவற்றை எதிர்த்து நிற்காமல் சும்மா இருப்பது அறியாமை.
* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே. நம்பிக்கையுடன் அவன் திருவடியில் சரணடைந்து விடு.
* விவேகம், வைராக்கியம் இல்லாவிட்டால் ஆன்மிக வாழ்வில் சிறிதும் முன்னேற்றம் உண்டாகாது.
* கடவுளின் அருள் இல்லாவிட்டால் மனிதனால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.
- ராமகிருஷ்ணர்