ADDED : ஏப் 20, 2016 02:04 PM

* கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். எதிலும் மூடத்தனமாக இருக்காதீர்கள். அறிவால் வாழ்வில் மேம்படுங்கள்.
* பனி, தண்ணீர், நீராவி மூன்றும் ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்களே. ஒரே கடவுள் பல வடிவில் இருக்கிறார்.
* உலக விஷயங்களில் இருந்து மனதை விடுவிக்காமல் கடவுளை சென்றடைய முடியாது.
* முத்தின் வளர்ச்சிக்கு சிப்பி உதவுவது போல சடங்கு, சம்பிரதாயம் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுகின்றன.
* அடிக்கடி கோபத்திற்கு ஆளாவதால் நல்லது, கெட்டதை பகுத்தறியும் தன்மை இல்லாமல் போகும்.
- ராமகிருஷ்ணர்