Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/முன்னேறிச் செல்லுங்கள்

முன்னேறிச் செல்லுங்கள்

முன்னேறிச் செல்லுங்கள்

முன்னேறிச் செல்லுங்கள்

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
* கடமையில் அக்கறையுடன் ஈடுபடுங்கள். எப்போதும் பணியாற்றிக் கொண்டிருப்பதே வாழ்வில் முன்னேறுவதற்கான வழி.

* பெண்கள் பராசக்தியின் வடிவங்கள். அவர்களைத் தாயாகக் கருதி மரியாதை செலுத்துங்கள்.

* மனிதன் நினைத்தால் மனதை உயர்த்தவோ, தாழ்த்தவோ முடியும். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

* மனைவி, மக்களுடன் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள்.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us