ADDED : பிப் 19, 2024 01:02 PM

* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி.
* தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது.
* கடவுளிடம் பக்தி செலுத்துவதுதான் மனித வாழ்க்கையின் சாரம்.
* விவேகம், வைராக்கியம் இல்லாவிட்டால் ஆன்மிகத்தில் முன்னேற முடியாது.
* கடவுளைக் காண விரும்புவதும், பற்றற்ற நிலையும் ஒன்றே.
* படிப்பை விடக் கேள்வி ஞானமும், கேட்பதை விட நேரில் காண்பதும் உயர்ந்தது.
* ஞானியின் நிலை ஒரு குழந்தையைப் போன்றது.
* அதிகமாகப் படித்தால் விவாதம், தர்க்கம் செய்யும் புத்தி வந்துவிடும்.
* ஞானத்தின் முதல் அடையாளம் அமைதி. இரண்டாவது ஆணவமின்மை.
* தீர்த்த யாத்திரை சென்றும் பக்தி ஏற்படாவிட்டால் யாத்திரை செல்வதில் பயனில்லை.
* கடவுளிடம் இருந்து பேராசை மனிதனை திசை திருப்பி விடும்.
* பெண், பொன் ஆசைகளில் மனம் ஈடுபட்டால் ஆன்மிகம் கைகூடாது.
* கடவுள் என்னும் முதலாளிக்கு பணிவிடை செய்வதே பிறவியின் முதற்பயன்.
* கடவுள் நமக்கு அருகிலேயே இருக்கிறார் என்பதை உணருங்கள்.
சொல்கிறார் ராமகிருஷ்ணர்