Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/தர்மத்தைக் கடைபிடி!

தர்மத்தைக் கடைபிடி!

தர்மத்தைக் கடைபிடி!

தர்மத்தைக் கடைபிடி!

ADDED : ஆக 10, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* பிறரிடம் கைநீட்டி யாசிக்கும் போது, உன்னை நீயே தாழ்மைப்படுத்துகிறாய்.

* தர்ம வழியைக் கடைபிடித்து வாழ்பவன், மற்றவர் கூறும் பழிச்சொல்லை பொருட்படுத்த தேவையில்லை.

* மனிதன் கோபத்தில் அறிவை இழந்து உணர்ச்சி வயப்பட்டு கடுஞ்சொற்களைப் பேசுகிறான்.

* கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டவன், வாழ்வில் ஒருபோதும் தளர்ச்சி உண்டாவதில்லை.

* தீவிர நம்பிக்கை இருக்குமானால், நீ மனம் உருகித் தேடும் பொருள் இருக்குமிடத்திற்கே உன்னைத் தேடி வரும்.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us