Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராஜாஜி/அறிவால் வெல்லுங்கள்

அறிவால் வெல்லுங்கள்

அறிவால் வெல்லுங்கள்

அறிவால் வெல்லுங்கள்

ADDED : ஏப் 20, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* உள்ளம் கரைந்து உருகி வழிபடுங்கள். கடவுளின் அருளை பெறுவீர்கள்.

* பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதில் அவமானமில்லை.

* கீழான ஆசை மனதில் முளை விடும் போதே அகற்றுவது நல்லது. வளர விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும்.

* எந்த விஷயத்திற்கும் கவுரவம் அளிக்கா விட்டால், அதன் உண்மைத் தன்மையை அறிய முடியாது.

* கவலைப்படுவதால் பிரச்னை தீர்வதில்லை. அறிவின் துணையுடன் வெற்றி காண முயலுங்கள்.

* துன்பத்தின் கடுமையை உணர்ந்தவனால் மட்டுமே சுகத்தின் அருமையை உணர முடியும்.

-ராஜாஜி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us