Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/மவுனம் மிக நல்லது

மவுனம் மிக நல்லது

மவுனம் மிக நல்லது

மவுனம் மிக நல்லது

ADDED : ஜூலை 03, 2012 09:07 AM


Google News
Latest Tamil News
* நோன்பு ஒரு கேடயம். அதைக் கொண்டு ஒருவர் நம்மைத் தற்காத்து கொள்ள முடியும்.

* பசித்தவர்களுக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளைப் போய்ப் பாருங்கள்.

* உங்களைப் பற்றியல்லாதவற்றை விட்டுவிட்டு உங்களுக்குத் தொடர்புள்ளவற்றையே நீங்கள் கவனியுங்கள்.

* ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க தான் செய்யும் நற்செயல்களையும் அதிகரிப்பவனே நல்ல மனிதன்.

* நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள். தீய செயல்களை விட்டு விலகியே இருங்கள்.

* மிக்க மவுனம், நல்ல குணம் இந்த இரண்டையும் விடச் சிறந்தது வேறில்லை.

* ஆசையே தீமைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. நரகம் களியாட்டங்களுக்குள் மறைந்து கிடக்கிறது.

* நம்மை அறிந்தவரே நம் நடத்தையை ஒழுங்குபடுத்த நன்கு அறிந்தவராயிருப்பார்.

* ஏதாவது உங்களது மனச்சாட்சியைத் குத்தினால் அதைச் செய்வது தவறு என உணர்ந்து அதனை விட்டு விடுங்கள்.

- நபிகள்நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us