Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/சிறந்தவர் யார்

சிறந்தவர் யார்

சிறந்தவர் யார்

சிறந்தவர் யார்

ADDED : மார் 08, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
* மனிதர்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யார் தெரியுமா... தம் பாவங்களுக்காக மனம் வருந்தி திருந்துபவர்களே.* அனுமதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள். பிறருக்கு தீங்கு செய்யாதீர்கள்.

* ஒருவர் மரம் வைத்தோ அல்லது விவசாயம் செய்தோ இருக்கும் போது அவற்றில் பறவைகள், கால்நடைகள் சாப்பிட்டால் அதுவும் அவரது தர்மக்கணக்கில் சேரும்.

* புறம்போக்கு நிலத்தைச் சீர்படுத்தி உயிர்ப்பிக்கும் நபருக்கே அந்த நிலம் உரியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us