Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நன்மை கிடைக்க...

நன்மை கிடைக்க...

நன்மை கிடைக்க...

நன்மை கிடைக்க...

ADDED : மார் 01, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
* உண்மையின் வழியில் நடந்தால் அது நம்மை நன்மையின் பக்கம் கொண்டு செல்லும்.* மாலைப் பொழுதை அடைந்தால் காலைப் பொழுதை எதிர்பார்க்காதீர்கள். அவ்வாறே காலைப் பொழுதை அடைந்தால் மாலைப் பொழுதை எதிர்பார்க்காதீர்கள்.

* மக்களின் குறைகளை பொருட்படுத்தாமல் தம் குறைகளை காண்பவருக்கு 'துாபா' என்னும் நிழல் தரும் மரத்தடியில் (சுவர்க்கத்தில்) இடம் உண்டு.

* வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us