Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைவன் கருணையுள்ளவன்

இறைவன் கருணையுள்ளவன்

இறைவன் கருணையுள்ளவன்

இறைவன் கருணையுள்ளவன்

ADDED : பிப் 22, 2011 07:02 PM


Google News
Latest Tamil News
* எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதி ஆகிய இறைவனுக்கே

உரியதாகும். அவன் மாபெருங்

கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித்

தீர்ப்பு நாளின் அதிபதியாகவும்

இருக்கின்றான்.

* உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும்

உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (இந்த உண்மையை அறிந்து கொள்ள சான்று வேண்டுமாயின்)

* மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர் வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப்பண்புகளில் ஒன்றாகும்.

* உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை)

மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன்

இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.

வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து







      Our Apps Available On




      Dinamalar

      Follow us