Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/சொர்க்கம் கிடைக்குமா?

சொர்க்கம் கிடைக்குமா?

சொர்க்கம் கிடைக்குமா?

சொர்க்கம் கிடைக்குமா?

ADDED : ஏப் 29, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
* உண்மை வழியில் நடப்பவனுக்கு எவ்வித உபதேசமும் தேவைப்படாது.

* சொல்லக் கூடாத விஷயமாக இருந்தால் அதை ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது.

* மவுனமாக தியானம் பழகி வந்தால், மனம் கலங்காத நிலையை அடைய முடியும்.

* செய்த பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வை ஒருவன் அடைய முடியாது.

* ஏமாற்றுதல் என்பது சிறிய முள்ளைப் போன்றது. ஆனால், அதை பிடுங்கி எறிவது கடினமானது.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us