Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/கொடுத்து மகிழ்

கொடுத்து மகிழ்

கொடுத்து மகிழ்

கொடுத்து மகிழ்

ADDED : நவ 22, 2015 02:11 PM


Google News
Latest Tamil News
* கொடுக்கின்ற மனம் மனிதனுக்கு இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்க முயல்வது கூடாது.

* பசி என்றும் நம்மிடம் வந்தவருக்கு வயிறார சாப்பிடுவதற்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பாகும்.

* கோபம் வந்து விட்டால், இமைப் பொழுதில் நண்பர்களும் பகைவர்களாக மாறி விடுவர்.

* தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும். அச்சம் அகன்று விடும்.

* பேராசை கொண்ட மனிதனுக்கு உலகத்தையே கையில் கொடுத்தாலும் திருப்தி உண்டாவதில்லை.

-மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us