Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/பெற்றோரை நேசியுங்கள்

பெற்றோரை நேசியுங்கள்

பெற்றோரை நேசியுங்கள்

பெற்றோரை நேசியுங்கள்

ADDED : மே 31, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* பெற்றோரை நேசித்து ஆதரவுஅளிப்பவர்கள் மட்டுமே ஆன்மிக வாழ்வில் உயர்வு அடைய முடியும்.

* உறை ஊற்றிய பால் அசையாது இருந்தால் தயிராக மாறும். அதுபோல அசையாத மனதுடன் கடவுளைச் சிந்தித்தால் பக்தியில் சாதிக்க முடியும்.

* உயிர் வாழ்வதற்காக மனிதன் உண்ண வேண்டும். விழித்து எழுவதற்காகவே இரவில் உறங்க வேண்டும்.

* தீயவர்களின் செயல்களை வெறுக்க வேண்டுமே தவிர, அவர்களின் மீது வெறுப்பு கொள்வது கூடாது.

- அமிர்தானந்தமயி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us