Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது

யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது

யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது

யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது

ADDED : மே 21, 2017 11:05 AM


Google News
Latest Tamil News
* அற்ப விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள். பொறுமை இருந்தால் வாழ்வில் சாதிக்க முடியும்.

* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறுகிறது.

* யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது. தேவையானதை சுயமாக தேடிக் கொள்வது சிறந்தது.

*குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.

- அமிர்தானந்தமயி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us