Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/நம்பிக்கைக்குரிய நண்பர்

நம்பிக்கைக்குரிய நண்பர்

நம்பிக்கைக்குரிய நண்பர்

நம்பிக்கைக்குரிய நண்பர்

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
* நல்ல நண்பன் கூட எதிரியாகலாம். என்றென்றும் மாறாத நம்பிக்கைக்குரிய நண்பர் கடவுள் ஒருவரே.

* உழைக்காமல் சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். உழைப்பில் உறுதியுடன் ஈடுபடுபவர்களே அறிவாளிகள்.

* அறியாமையில் உழலும் மனிதர்கள் உலகிலுள்ள துன்பத்திற்குக் காரணம் கடவுளே என எண்ணி, அவரைப் பழிக்கவும் செய்கிறார்கள்.

* அக்கறை இல்லாமல் செய்யும் எந்த பணியும் பயனளிக்காது. அற்பமாகத் தோன்றும் சிறு செயலை கூட ஆர்வமுடன் செய்யுங்கள்.

-அமிர்தானந்தமயி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us