ADDED : ஏப் 21, 2014 10:04 AM

* விலங்குகளில் இருந்து மனிதன் உயர்ந்து நிற்பதற்கு கடவுள் பற்றிய சிந்தனை ஒன்றே காரணம்.
* இந்தப் பிறவியில் செய்யும் நன்மையும், தீமையும் அடுத்த பிறவியில் நம்மைத் தொடரவே செய்யும்.
* பிறரை இழிவு படுத்துபவன் தனக்குத் தானே தீங்கு செய்கிறான்.
* உணவு உண்ணும் போது அவசரமோ, அளவு கடந்த நிதானமோ கூடாது.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால், எந்த உயிரையும் தன்னுயிராக போற்றுங்கள்.
- வாரியார்