Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அளவாகப் பேசுங்கள்

அளவாகப் பேசுங்கள்

அளவாகப் பேசுங்கள்

அளவாகப் பேசுங்கள்

ADDED : ஜன 13, 2015 11:01 AM


Google News
Latest Tamil News
* உலகத்தைப் படைத்து ஒழுங்கான கதியில் நடத்திச் செல்லும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே கடவுள் என்கிறோம்.

* மனதில் தோன்றியதை எல்லாம் பேசித் திரியக்கூடாது. தேவையான சமயத்தில் தான் பேச வேண்டும். அதுவும் அளவாகவே இருப்பது அவசியம்.

* அன்பினால் பிறருடைய குறைகளைத் திருத்துவதே சிறந்தது. அதுவே நிலைத்த பலனைக் கொடுக்கும்.

* கோபத்திற்கு மனதில் இடம் தரக்கூடாது. மனம், உடல் இரண்டுமே கோபத்தால் பாதிப்படைகின்றன.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us