Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனிதாபிமானம் வேண்டும்

மனிதாபிமானம் வேண்டும்

மனிதாபிமானம் வேண்டும்

மனிதாபிமானம் வேண்டும்

ADDED : டிச 01, 2014 03:12 PM


Google News
Latest Tamil News
* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ அதன் தன்மையைப் பெற்று விடும் ஆற்றல் படைத்தது.

* வெறும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக வாழ்க்கையை நடத்தக் கூடாது.

* பிறருடைய கஷ்டத்தைப் போக்கும் முயற்சியில் நம்மால் ஆனதைச் செய்வதே மனிதாபிமானம்.

* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும், தெய்வ வழிபாட்டிற்கு பக்தியும் மிகவும் அவசியமானது.

* எடுத்துச் சொல்வது எளிதானது. ஆனால், எடுத்துக்காட்டாக வாழ்வது மிகவும் கடினமானது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us