Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தாயும் தெய்வமும்

தாயும் தெய்வமும்

தாயும் தெய்வமும்

தாயும் தெய்வமும்

ADDED : ஜூன் 30, 2016 12:06 PM


Google News
Latest Tamil News
* தெய்வத்தை தாயாக கருதுவதே அம்பிகை வழிபாடு. அவளிடம் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.

* நடந்ததை நடந்தபடி சொல்வது சத்தியமாகாது.

* பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

* கோபம் என்பது மனிதனின் மனம் என்னும் விளக்கை அணைத்து இருளில் தள்ளி விடும்.

- காஞ்சிப் பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us