Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கடவுள் மட்டுமே நிரந்தரம்

கடவுள் மட்டுமே நிரந்தரம்

கடவுள் மட்டுமே நிரந்தரம்

கடவுள் மட்டுமே நிரந்தரம்

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
* உலகத்திற்கு ஆதாரமான கடவுள் மட்டுமே நிரந்தரமானவர். மற்றதெல்லாம் நிலையற்றவையே.

* வாழ்க்கை என்பது வியாபாரம் அல்ல. கைமாறு கருதாமல் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்ய வேண்டும்.

* பாவத்திற்கு காரணமான ஆசை, கோபம் இரண்டையும் மனதிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

* பணத்தின் தேவை அதிகரித்தால் நிம்மதியும், அமைதியும் குறையத் தொடங்கி விடும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us