Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனதை மெழுகுங்கள்

மனதை மெழுகுங்கள்

மனதை மெழுகுங்கள்

மனதை மெழுகுங்கள்

ADDED : பிப் 04, 2015 11:02 AM


Google News
Latest Tamil News
* ஆசையின்றி செய்யும் எந்த நல்ல செயலும் மனிதனுக்குப் பாவத்தை உண்டாக்குவதில்லை.

* கடவுளுக்குரிய இடமான மனதை மெழுகி சுத்தமாக வைப்பது அவசியம்.

* கடவுளுக்கு நன்றி செலுத்தவே கோயில் வழிபாட்டை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

* உடல் அழுக்கைப் போக்குவதைக் காட்டிலும் மன அழுக்கைப் போக்குவதே மிக அவசியம்.

* பாவத்தைப் போக்கும் சக்தி, கடவுளின் திருநாமத்திற்கு இருக்கிறது. அதை சொல்லி பயன் பெறவே நாக்கு இருக்கிறது.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us