Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தர்மத்தை தாமதிக்காதீர்!

தர்மத்தை தாமதிக்காதீர்!

தர்மத்தை தாமதிக்காதீர்!

தர்மத்தை தாமதிக்காதீர்!

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* கடவுள் இரு கைகளைக் கொடுத்திருக்கிறார். ஒரு கையால் ஈஸ்வரன் காலைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கடமையைச் செய்யுங்கள்.

* பணத்திற்காக அலைந்து கொண்டிருப்பவனுக்கு கடவுளைச் சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

* ஒரு சிறுபுல்லைக் கூட நம்மால் சிருஷ்டிக்க முடியாது. ஆனால், கடவுள் பரந்த இந்த உலகத்தையே நமக்காகப் படைத்திருக்கிறார்.

* எமன் மனிதனின் உயிரை எப்போதும் பறித்து விடலாம். அதனால், தர்மம் செய்வதில் கால தாமதம் கூடாது.

* சேவை செய்ய விரும்புபவர்களுக்கு, மனதில் அமைதியும், இதழில் புன்னகையும் எப்போதும் அவசியம்.

காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us