Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அளவாக ஆசைப்படுங்கள்

அளவாக ஆசைப்படுங்கள்

அளவாக ஆசைப்படுங்கள்

அளவாக ஆசைப்படுங்கள்

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* நீங்கள் செய்த நல்லதை பிறருக்கு எடுத்துச் சொல்லத் தேவையில்லை.

* உபதேசிப்பதைக் காட்டிலும், அதை பின்பற்றி நடப்பதே ஆற்றல் வாய்ந்தது.

* வாழ்க்கை என்பது வெறும் லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் விஷயமல்ல. பிறர் துன்பம் போக்க முடிந்ததைச் செய்ய முயல வேண்டும்.

* எந்த பணியில் இருந்து கொண்டிருந்தாலும் சரி, மனதில் இறைச் சிந்தனை மட்டுமே இருப்பது அவசியம்.

* மனிதன் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவது நல்லதல்ல. அது பேராசையில் நம்மைத் தள்ளி விடும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us