ADDED : பிப் 02, 2016 12:02 PM

* நல்லதை எடுத்துச் சொல்வது எளிதான விஷயம். ஆனால் எடுத்துக்காட்டாக வாழ்வதே சிறப்பு மிக்கது.
* உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.
*பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.
*எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.
*வரவு செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்