Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

ADDED : ஏப் 11, 2017 10:04 AM


Google News
Latest Tamil News
* மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை.

* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணி கலங்க வேண்டாம். சகிப்பு தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.

* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

* தேவையை அதிகரித்து கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையாக இருக்க பழகுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us