Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/சொன்னது பலிக்கும்

சொன்னது பலிக்கும்

சொன்னது பலிக்கும்

சொன்னது பலிக்கும்

ADDED : மார் 02, 2016 07:03 AM


Google News
Latest Tamil News
*உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். இவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.

* ஆசை இருக்கும் வரை மனிதனைப் பிறவி தொடரும். ஆசையற்ற நிலையில் ஜீவன் முக்தி அடைந்து விடும்.

* தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும்.

* சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும்.

* தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் மனிதன் ஈடுபட வேண்டும்.

-ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us