Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/தர்ம சிந்தனை வேண்டும்

தர்ம சிந்தனை வேண்டும்

தர்ம சிந்தனை வேண்டும்

தர்ம சிந்தனை வேண்டும்

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
* தர்ம சிந்தனையுடன் வாழுங்கள். மற்றவருக்கு இயன்ற உதவியைச் செய்ய மறுக்காதீர்கள்.

* காலத்தைக் கடந்து நிற்கும் சக்தி உண்மைக்கு உண்டு. அதை யாரும் மறைக்க முடியாது.

* சமூக சேவையில் ஈடுபடுபவர்கள், முதலில் தன் குடும்பத்திற்கு அதைச் செய்யட்டும்.

* பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை. விதியின் வலிமையைக் குறைக்கும் சக்தி பக்திக்கு உண்டு.

* எவ்வளவு பணி இருந்தாலும், வீட்டில் தினமும் வழிபாடு செய்யுங்கள்.

* நியாயமான ஆசைகள் மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கும். பேராசை ஆபத்தில் தள்ளி விடும்.

- ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us