Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/இருப்பதில் திருப்தி கொள்

இருப்பதில் திருப்தி கொள்

இருப்பதில் திருப்தி கொள்

இருப்பதில் திருப்தி கொள்

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* போதும் என்ற மனம் மனிதனுக்கு அவசியம். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

* உண்மை வழியில் நடப்பவர்களின் உபதேசம் காதுக்கு கிடைக்கும் அமுதமாகும்.

* சுயநலத்துடன் வாழ்வது பாவம். தனக்கும், பிறருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும்.

* இனிய சொற்களால் மற்றவர்களை மகிழ்விக்காதவன் மவுனமாக இருப்பதே சிறந்தது.

* இளமைக்காலமே திருத்தல தரிசனம் செய்ய ஏற்ற காலம். முதுமையில் தீர்த்தயாத்திரை செல்ல ஆரோக்கியம் இடம் அளிக்காது.

- ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us