Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/அதிகாலையில் எழுங்கள்

அதிகாலையில் எழுங்கள்

அதிகாலையில் எழுங்கள்

அதிகாலையில் எழுங்கள்

ADDED : மே 02, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
* அதிகாலையில் எழுவது நல்லது. எழுந்ததும் முதல் கடமையாக தியானத்தில் ஈடுபடுங்கள்.

* நல்லது செய் நல்லதே நடக்கும் என்பர். சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நன்மை மட்டுமே செய்யுங்கள்.

* வாரம் ஒருமுறையாவது விரதமிருங்கள். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

* பலனை எதிர்பார்க்காமல் வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களின் தேவைகளை கடவுள் நன்கு அறிவார்.

* பெற்றோர் பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்க வேண்டாம். ஆனால், தவறியும் பாவச்சுமையைச் சேர்ப்பது கூடாது.

* தினமும் வீட்டில் வழிபாடு செய்வது அவசியம்.

- ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us