Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நன்மைக்கு எல்லையில்லை

நன்மைக்கு எல்லையில்லை

நன்மைக்கு எல்லையில்லை

நன்மைக்கு எல்லையில்லை

ADDED : மார் 19, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
* அதிகாரத்தால் மற்றவரை அடக்காதீர்கள். அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்.

* நல்ல வழியில் நிர்வகிக்கப்பட்ட மனம் மனிதனைச் செம்மைப்படுத்தும். அதனால் வரும் நன்மை எல்லையற்றது.

* அறிஞர்களின் உறவை நாடிச் செல்லுங்கள். அது உயர்வுக்கு வழிவகுக்கும்.

* பொறாமையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எப்போதும் அமைதியில் திளைப்பீர்கள்.

* பேராசையில் சிக்க வேண்டாம். உங்களை நீங்களே விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

-புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us