Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நேர்மையான நடத்தை

நேர்மையான நடத்தை

நேர்மையான நடத்தை

நேர்மையான நடத்தை

ADDED : பிப் 10, 2015 12:02 PM


Google News
Latest Tamil News
* வெளித்தோற்றம் பற்றி கவலைப்படாதே. உள்ளத்தை துாய்மைப்படுத்த அக்கறை காட்டு.

* வீணான ஆராய்ச்சியில் காலம் கடத்தாதே. அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்.

* மனதின் கட்டுப்பாடு உடலையும், அதில் எழும் நல்ல எண்ணங்கள் உள்ளத்தையும் பலப்படுத்துகிறது.

* தன்னைப் பற்றி தானே தெரிந்து கொள்வதன் மூலம், ஒருவன் தீய குணங்களை அகற்றி விட முடியும்.

* நேர்மையான நடத்தை உனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சமாதானத்தை வழங்கும்.

-புத்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us