ADDED : நவ 10, 2014 05:11 PM

* நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால் பயனுள்ளதைப் பேசுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருங்கள்.
* மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல்லைக் காட்டி சிரிக்க வேண்டாம். புன்னகை ஒன்றே போதுமானது.
* முட்டாள்களின் தோழமையை விட ஒருவன் தன்னந்தனியாளாக வாழ்வது மேலானது.
* நிந்தனைக்கு ஆளாகாதவன் என்று ஒரு மனிதன் உலகில் இருக்க வாய்ப்பே இல்லை.
* ஒழுக்கம் உள்ளவர்களோடு உறவாடுங்கள். அறிவாளிகளின் சகவாசத்தைத் தேடிப் பெறுங்கள்.
- புத்தர்