Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அமைதியே ஆனந்தம்

அமைதியே ஆனந்தம்

அமைதியே ஆனந்தம்

அமைதியே ஆனந்தம்

ADDED : ஜன 02, 2014 05:01 PM


Google News
Latest Tamil News
* உண்மை ஒன்று தான் என்றென்றும் நிலைத்திருக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.

* உலக வாழ்வு நிஜமானதென்று நம்பும் மனிதன், எத்தகைய தவம் செய்தாலும் தூய்மை பெற இயலாது.

* வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.

* அமைதியை விட மேலான ஆனந்தம் உலகில் வேறெதுவும் கிடையாது.

* அதிகார பலத்தால் காரியம் சாதித்துக் கொள்பவன், நீதிமானாக இருக்க முடியாது.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us