ADDED : பிப் 27, 2014 02:02 PM

* உண்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்குமில்லை.
* உண்மை இனிமையானது. அதன் அருமையை உணராதவர்களுக்கு இனிமை புலப்படுவதில்லை.
* வாழ்வு அன்பும், உண்மையும் நிரம்பியதாக இருந்தால், எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
* உணர்வோடு இருப்பதைப் போலவே, அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* தர்மத்தை உங்கள் புகலிடமாய் ஏற்றுக் கொள்ளுங்கள். அது மனிதனைப் பாதுகாக்க வல்லது.
புத்தர்