Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/என்ன கொண்டு வந்தீர்கள்?

என்ன கொண்டு வந்தீர்கள்?

என்ன கொண்டு வந்தீர்கள்?

என்ன கொண்டு வந்தீர்கள்?

ADDED : நவ 08, 2010 07:11 PM


Google News
Latest Tamil News
* தீய செயலின்று உன் நாக்கைக் காப்பாற்று. வஞ்சக மொழியை உன் வாயை விட்டு விலக்கிவிடு.

* தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே

தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

* உங்களைத் திருமண விருந்திற்கு

அழைத்திருந்தால் பந்தியில் முதன்மையான இடத்தில்

அமராதீர்கள்.

* உலகத்திற்கு நாம் எதையும் கொண்டுவந்ததில்லை,

உலகத்தைவிட்டு எதையும் கொண்டு போகவும்

முடியாது.

* மனித வலிமையை விட கடவுளின் வலுவின்மை வலிமை மிக்கது.

* அடிமைகளாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுகின்றனர்.

* உலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்

களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும் முழு

மனதோடும் கீழ்ப்படியுங்கள்.

-பைபிள் 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us