Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/மனைவியை நேசியுங்கள்!

மனைவியை நேசியுங்கள்!

மனைவியை நேசியுங்கள்!

மனைவியை நேசியுங்கள்!

ADDED : ஆக 30, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
* உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது செய்திருப்பானேயானால், நீ போய் அவன் தனித்திருக்கையில் அவனுடைய தவறைக் கண்டித்துச் சொல்.

* புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக் கோடி வரை தேடியலையும்.

* உன்னுடைய கண் தீமையானதாயிருந்தாலோ, உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின், உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்?

* நிலைத்து நிற்பதாக நினைப்பவன், கீழே விழாதபடி கவனமாயிருக்கட்டும்.

* உடைந்த உள்ளம் உடையவர்களுக்குக் கர்த்தர் வெகு சமீபத்தில் இருக்கிறார்.

* கணவர்களே மனைவியைக் காதலியுங்கள். அவர்களுக்கு மாறாகக் கசப்பாயிராதீர்கள்.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us