Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/அனைவருக்கும் மேலானவர்

அனைவருக்கும் மேலானவர்

அனைவருக்கும் மேலானவர்

அனைவருக்கும் மேலானவர்

ADDED : ஜூலை 12, 2011 10:07 AM


Google News
Latest Tamil News
* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, அனைவருக்கும் எப்போதும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள்.

* சகோதர அன்பைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த கடவுளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவர்கள்.

* அனைவருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் அனைவருக்கும் மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும் செயலாற்றுகிறவர். அனைவருக்குள்ளும் இருக்கிறவர்.

* ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் இருளில் தான் இருக்கின்றனர். எனவே கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

* நீங்கள் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து ஒரு மனத்தவராயிருந்து என் (இறைவன்) மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.

- பைபிள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us