Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/விரயம் செய்யாதீர்கள்

விரயம் செய்யாதீர்கள்

விரயம் செய்யாதீர்கள்

விரயம் செய்யாதீர்கள்

ADDED : ஆக 31, 2010 07:08 PM


Google News
Latest Tamil News
* உங்கள் நெறியில் (சமயத்தில்)

அநியாயமாக எதையும் மிகைப்

படுத்தாதீர்கள்.  (திருக்குர்ஆன்5:77)

* (இறைவனின் அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும், கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவு இந்த மிதமிஞ்சிய

இருநிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.

(திருக்குர்ஆன் 25:67)

* உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், விரயம்

செய்யாதீர்கள். திண்ணமாக இறைவன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 7:31)

* உமது தொழுகையில் உமது குரலை மிக உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம்.

இவ்விரண்டுக்கும் இடையே மிதமான தொனியைக்

கடைபிடிக்கவும்.   (திருக்குர்ஆன் 17:110)

* உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உனது குரலை சற்றுத் தாழ்த்திக் கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது கழுதையின்

குரலாகும். (திருக்குர்ஆன் 31:19)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும்

நூலில் இருந்து)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us