ADDED : ஜன 11, 2020 08:01 AM

* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாக மதிக்கப்படுவார்கள்.
* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.
* வாக்குவாதம் வேண்டாம்.அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறும்.
* மண்ணாலான பானை மீண்டும் மண்ணாவது போல கடவுள் கொடுத்த உயிர் மீண்டும் கடவுளிடமே சேரும்.
* வானமும், பூமியம் அழிந்துபோகும்.ஆனால் கடவுளும், அவரது வார்த்தைகளும் அழியாது.- பைபிள்