Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/குழந்தையாக மாறுங்கள்

குழந்தையாக மாறுங்கள்

குழந்தையாக மாறுங்கள்

குழந்தையாக மாறுங்கள்

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் கிளப்பிவிடும்.

* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.

* உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல் வெளியிலுள்ள லீலிப்புஷ்பங்கள் எப்படி வளருகின்றன என்று கருதிப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.

* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது.

* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீக தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.

* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.

* அசட்டுத்தனமான வீண்கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us