Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
* அன்பும், ஈகையும் உலகில் அதிகரித்தால் தீமை எல்லாம் மறைந்து உலகில் நன்மை மேலோங்கும்.

* தான் செய்த குற்றத்தை மறப்பதோ அல்லது பிறருக்கு தெரியாமல் மறைக்கவோ கூடாது. அதை திருத்திக் கொள்ள முயல வேண்டும்.

* பிறர் செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமில்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* துணிவு என்னும் தாயிடம் இருந்து கல்வி, ஒழுக்கம் முதலிய எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us