Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பலனறிந்து செயலாற்று!

பலனறிந்து செயலாற்று!

பலனறிந்து செயலாற்று!

பலனறிந்து செயலாற்று!

ADDED : அக் 25, 2015 02:10 PM


Google News
Latest Tamil News
* செயலைத் தொடங்கும் போது அதற்கு உரிய பலனைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

* தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள். தியானத்தால் மனதில் துணிவும், ஆற்றலும் உண்டாகும்.

* பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.

* செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.

* பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.

பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us