Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

ADDED : ஜன 10, 2016 03:01 PM


Google News
Latest Tamil News
* காலம் பண விலை உடையது. பொழுதை பயனுடையதாக கழித்தால் மட்டுமே அதற்குரிய லாபம் கிடைக்கும்.

* புத்தியை மீறி உழலும் சக்தி மனதிற்கு இருக்கிறது. மனதை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* இடைவிடாமல் மனதில் உறுதி செய்யப்படும் தீர்மானம் நிச்சயமாக ஒருநாள் நிறைவேறும்.

* மனதில் பக்தி இருந்தால் உதவும் மனப்பான்மை உண்டாகும். இல்லாவிட்டால் பக்தி பகல் வேஷமே.

* வேலையில் ஈடுபடாமல் மனிதன் கணப்பொழுது கூட வாழ முடியாது. விரும்பாவிட்டாலும் கூட தொழில் செய்தாக வேண்டும்.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us