Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஆழ்ந்து யோசித்துப்பார்!

ஆழ்ந்து யோசித்துப்பார்!

ஆழ்ந்து யோசித்துப்பார்!

ஆழ்ந்து யோசித்துப்பார்!

ADDED : ஜூலை 25, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* மனதில் ஆழ்ந்த யோசனை எழுந்து விட்டால், விரைவில் நீ லட்சியத்தை அடையப் போகிறாய் என்று பொருள்.

* நம்பிக்கை காமதேனு போன்றது. அதனிடம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.

* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.

* பள்ளிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது நாட்டில் சிறைச்சாலைகளின் தேவை குறைந்து விடும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us