Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பக்தியுடன் பாடுங்கள்

பக்தியுடன் பாடுங்கள்

பக்தியுடன் பாடுங்கள்

பக்தியுடன் பாடுங்கள்

ADDED : மார் 10, 2017 03:03 PM


Google News
Latest Tamil News
* பெண்கள் பக்திப்பாடல் பாடினால் வீட்டில் லட்சுமி கடாட்சம், மகிழ்ச்சி உண்டாகும்.

* பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் மனிதனுக்கு இருக்கக்கூடாது.

* கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையானவராக இருப்பது அவசியம்.

* ஆசையினால் மனிதன் குற்றங்களில் ஈடுபடுகிறான்.

* தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us